குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு 1956_ம் ஆண்டு நவம்பர் 1_ம் நாள் இணைக்கப்பட்ட பின்,ஆட்சியாளர்கள் வரிசையில், முதல் பெண் ஆட்சியாளராக டாக்டர். சொர்ணா இ. ஆ. ப.வை தொடர்ந்து மதுமதி இ.ஆ.ப., ஜோதி நிர்மலா குமரி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரியாக இருந்தவர் கன்பார்ம் இ.ஆ.ப.,வாக உயர்த்தப்பட்டு, தொடர்ந்து குமரியில் ஆட்சி தலைவராக இருந்தவர் வரிசையில் குமரியின் நான்காவது பெண் ஆட்சி தலைவராக அழகு மீனா நியமிக்கப்பட்டு, இன்னும் பொருப்பு ஏற்கும் முன் மரியாதை நிமித்தமாக. குமரியின் பொருப்பு அமைச்சர் மனோ தங்கராஜ்யை சென்னை தலைமை செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து வாழ்த்து பெற்றார்.