கன்னியாகுமரியை அடுத்த மலைமேல் இருக்கும் முருகன் குன்றத்து வேல் முருகன் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி சாமி தரிசனம் செய்ய வந்தவரை. முருகன் குன்றம் கோவில் நிர்வாகி சிவபாலகிருஷ்ணன்
வரவேற்றார்.

ஐஸ்வர்யா ரஜினி சுவாமி தரிசனம் செய்தார். இவர் தயாரிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜைக்கு முன்பாக. கன்னியாகுமரி முருகன் குன்றம் முருகனை தரிசித்து
காணிக்கையுடன், பட்டுப்புடவையை காணிக்கை செலுத்தினார்.







