கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரம் பிள்ளையின் 89வது நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரின்திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் அதிமுகவினர் மரியாதை செய்தனர். பேரூர் செயலாளர் முருகேசன் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா துணை செயலாளர் தியாகு முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் மகளிர் அணி சாந்தி மாரிமுத்து பத்தாவது வார்டு மணிகண்டன் முன்னாள் வார்டு கவுன்சிலர் மருதுசேது துரைக்கண்ணன் ஜெயபிரகாஷ் சிவராஜ் விக்னேஷ் சங்கங்கோட்டை ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
