• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மனைவி காலமானார்..,

ByK Kaliraj

Oct 15, 2025

விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அவர்களது மனைவி கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வள்ளி அவர்கள் உடல் நலக்குறைவினால் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு 15-10-25 புதன்கிழமை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ராமு தேவன்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது. என அதிமுக கிழக்கு மாவட்ட கழகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது