குமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தாலுகா தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து
புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கி வாழ்த்து பெற்றார். முதல்வரை அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு சந்தித்த போது, அவருடன் குமரி மாவட்ட திமுக பிரதிநிதி தமிழ் மாறனும் உடனிருந்தார்.
முதல்வரை சந்தித்த அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு…
