புதுக்கோட்டையில் அடுத்தடுத்து நடந்த திருட்டு திகைத்துப் போன பொதுமக்கள்
இந்த புகைப்படத்தில் உள்ள அனைத்து நகைகளும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத சிலரால் திருடப்பட்ட நகைகள்.

இந்த நகைகளை வேறு எந்த அந்நிய நபரேனும் நகைக்கடைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தால் அதனை வாங்க வேண்டாம் என்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் சார்பாக அன்புடன் அறிவுறுத்தப்படுகிறது. இதைனைப்பற்றி வேறு ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கவும்.








