சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் உணவருந்த வந்தவர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

இதனை கண்டவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவம் இடம் வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட எடுத்துச் சென்றனர். நசரின் மத்தியில்,பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பாம்பு நடமாட்டம் இருப்பது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.