• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வீடு திரும்பிய பாரதிராஜா…லேட்டஸ்ட் போட்டோ!!!

ByA.Tamilselvan

Sep 9, 2022

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி உள்ளது.
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்தி சில நாட்களாக உடல் நலக்குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் முழு உடல் நலம் பெற்று வீடு திரும்பியிருக்கிறார். அவர் டிஸ்சார்ஜ் ஆகும் போது முகமலர்ச்சியுடன் போஸ் கொடுக்கும் போட்டோ வெளியாகியிருக்கிறது. பாரதிராஜா இன்னும் நிறைய படங்கள் நடிப்பார் என்று இன்று காலை அவரது மகன் மனோஜ் பேட்டியளித்திருந்தார்.