• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

17 வயது பூர்த்தியாகிவிட்டதா..?? அப்போ இதை செய்யுங்க..

Byகாயத்ரி

Jul 28, 2022

இனி 17 வயது பூரத்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர்கள் 18 வயது பூர்த்தியாகும் வரை அதாவது ஜனவரி 1 வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு முறை முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.