• Thu. Oct 23rd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

சந்திரமுகி-2 படத்தில் புதிதாக இணைந்துள்ள நடிகை…

Byகாயத்ரி

Jul 26, 2022

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இப்படம் மக்கள் மனதில் இன்றுவரை பேசப்படும் ஒரு வெற்றிப் படம் . அதிலும் வடிவேலுவின் காமெடி மக்களிடம் பிரபலமானது. இந்த நிலையில்,தற்போது சந்திரமுகி-2 படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படத்தில் வடிவேலு நடிக்கவில்லை. இந்த நிலையில், இப்படத்தில் நடிகை மகிமா நம்பியார் புதிதாக இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.