• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

ByAlaguraja Palanichamy

Jul 10, 2022

தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
விடை : 12 துறைமுகங்கள் தமிழ்கத்தில் உள்ளன.

பன்னாட்டு விமானம் நிலையம் எங்குள்ளது?
விடை :சென்னை

தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 15979

தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை : 561

தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
விடை : 146

தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு ?
விடை : 12

தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வுளவு ?
விடை : 39
தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
விடை : தர்மபுரி (64.71 சதவீதம்)

தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
விடை : பெரம்பலூர் 5, 64,511

தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
விடை : சென்னை 26903 பேர் ஒரு சதுர கி. மீட்டரில் வாழ்கின்றனர்)

தமிழகத்தில் மிகக் | குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
விடை: நீலகிரி (1 சதுர கி.மீட்டரில் 288 பேர் மட்டுமே வாழ்கின்றனர்.