• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பி.இ. முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு…

ரூ. 60 ஆயிரம் சம்பளத்தில் பி.இ முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு குறித்தான அறிவிப்பு..

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையின் கீழ் இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக 75 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணியின் பெயர் : Management Trainees

காலியிடங்கள் மொத்தம் : 75
மெக்கானிக்கல் – 35
எலக்ட்ரிகல் – 13
சிவில் – 12
Instrumentation – 9
கெமிக்கல் – 6

கல்வி தகுதி :
குறைந்தது 65% மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் :
மாதந்தோறும் ரூ. 60 ஆயிரம் + மற்ற சலுகைகள்

வயது தகுதி :
பொதுப்பிரிவினர் 25 வயது – ஓபிசி 28 வயது, எஸ்.சி.எஸ்.டி. 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :
www.engineersindia.com என்ற இணைய தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் :
14.03.2022

தேர்வு செய்யப்படும் முறை :
கல்வி தகுதி, GATE 2022 -ல் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.