• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Jan 13, 2022

சிந்தனைத் துளிகள்

• அன்புடன் பேசுங்கள்
அது உங்களை அழகாக்கும்…

• கிடைக்கும் என்பதில் பிரச்சனை இல்லை
ஆனால் நிலைக்குமா என்பதில் தான் பிரச்சனை (அன்பு)

• நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்
நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும்
அதீத அன்பு மட்டுமே காரணம்
அந்த தருணங்கள் பேரழகு

• அருகில் இருப்பதால் அன்பு அதிகரிப்பதும் இல்லை
தொலைவில் இருப்பதால் அன்பு குறைவதுமில்லை

• சிலரை விட்டு விலக முடிவதில்லை
காரணம் உலகமாய் நினைத்து வாழ்ந்து விட்டதாலும்
உயிர் கூட உடலை விட்டு பிரிய மறுப்பதில்லை