• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Jan 5, 2022
  1. பல் தூரிகை யாரால், எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
    1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.
  2. எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?
    பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்.
  3. எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?
    குலசேகர பாண்டியன்.
  4. மிசா மற்றும்பொடா என்றால் என்ன ?
    உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)
  5. பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா)
    (பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
  6. யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?
    பேட்ரிக் மேக்-மில்லன்
  7. எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?
    இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
  8. சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?
    துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.
  9. எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?
    குவாண்டனமோ வளைகுடா
  10. தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம் எவ்வளவு?
    5952 கிலோமீட்டர்கள்