• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Jan 3, 2022
  1. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
    சேக்கிழார்
  2. பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
    அடிப்பகுதி
  3. பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்?
    கல்கி
  4. உலகிலேயே ரப்பர் உற்பத்தியில் முதன்மை வகிக்கிற நாடு எது?
    மலேசியா
  5. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
    ஜி.யு.போப்
  6. செயற்கையான வைரங்களை தயாரிக்கும் நாடு?
    ஸ்விட்சர்லாந்து
  7. பகவத்கீதை யாரால் எழுதப்பட்டது?
    வேத வியாசர்
  8. தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு எத்தனை தலைநகரங்கள் உள்ளன?
    இரண்டு
  9. எந்த ஆண்டில் கொத்தடிமைகள் தடுப்புச் சட்டம் இந்திய நாட்டில் அமல் படுத்தப்பட்டது?
    1976
  10. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
    லண்டன்