மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை மேற்கொண்டனர். தற்பொழுது கார்த்திகை தீபம் ஏற்றப்படும் முக்கிய தருணத்தில், தாங்கள் மலைப் பகுதிக்குச் செல்லும்போது துணை ராணுவப் படைகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன.

முதலில் ஒரு சிறு அச்சத்துடன் சென்றாலும், அங்கு செய்யப்பட்டுள்ள சிறப்பான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளால், தாங்கள் எவ்விதப் பயமும் இன்றி மலைப் பகுதிக்குச் சென்று பாதுகாப்பாகத் திரும்பியதாகப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.



