• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி…உருவானது!

தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயர் சூட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.