• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சரின் உடல்மொழி: மனித மாண்புகளுக்கு எதிரானது – திருமாவளவன்…

முன்னாள் முதல்வர் மு. க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜயின் உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் பெற்றுள்ளன என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

உள்நோக்கம் கொண்டதல்ல என விஜய் விளக்கம் கொடுத்தாலும் ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை

எந்தவொரு சூழலிலும் ஒருவரின் ‘தன்மதிப்பைக்’ குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது

அரசியல் விமர்சனங்கள் வேறு; ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு

மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் விஜய் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.