விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நெடுஞ் சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு விருதுநகர் கோட்டம் சாத்தூர் உட்கோட்டம் மற்றும் திருநெல்வேலி சாலை பாதுகாப்பு அழகு இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தேசிய சாலை பாதுகாப்பு மாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சாத்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உலகம்மாள் அபிநயா மற்றும் திருநெல்வேலி நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சசிகலா லட்சுமி பிரியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






