• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Jan 11, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளபட்டி ஊராட்சி இந்திநகரில்
பொங்கல் தொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் வைரகுமார் பொங்கல் தொகுப்பு வழங்கினார். விற்பனையாளர் காமேஷ் குமார் அருகில் உள்ளார்.