குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து ஆலயங்களில் சிறப்பு மிக்க ஆலயமான சுசீந்திரம் தாணுமாலயாசாமி கோயிலின் மார்கழி பெருந்திருவிழா வின் கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

நிகழ்விற்கு முன் திருமுறை பெட்டி திருவீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். எதிர் வரும் ஜனவரி மாதம் புத்தாண்டில்(ஜனவரி _3)ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சுசீந்திரம் தேரோட்டம் தினமான ஜனவரி 3_ம் நாள் குமரி மாவட்டத்திற்கு
உள்ளூர் விடுமுறை விடப்படும்.




