திருநெல்வேலியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி.,யை
வரவேற்றார். அண்மையில் திமுகவில் இணைந்த கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார். கனிமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அருகில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் உடனிருந்தார்.




