திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் கராத்தே மாஸ்டர் சிவக்குமார் நடத்தி வரும் லியோ லீ கராத்தே பள்ளி மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி தேர்வு நடந்தது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் வழங்கினார். குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி எஸ் பி சந்திரா முன்னிலை வைத்தார். சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் ஜோசப் ராஜ் வரவேற்றார்.

நாகர்கோயில் மாநகர அமைப்பாளர் ராமதாஸ், தலைவர் முகமது மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜெய்வின் ராஜா ஏற்பாடுகளை செய்திருந்தார். –











; ?>)
; ?>)
; ?>)