• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பழனியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3பேர் குண்டாஸ்..,

ByS.Ariyanayagam

Oct 16, 2025

பழனியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49), அவரின் மனைவி புஷ்பா(42) ஆண்டிநாயக்கன் வலசுவை சேர்ந்த வேலுச்சாமி(62) உள்ளிட்ட 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த 3 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட S.P.பிரதீப் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் சரவணன் அவர்கள், ரவி, புஷ்பா, வேலுச்சாமி ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து பழனி மதுவிலக்கு போலீசார் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.