விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருவில்லிபுத்தூர் சாலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக ஏ ஆர் மைதானம் அருகில் சாலையில்போக்குவரத்துக்கு இடையூறாக வாவரசி மரம் சாய்ந்தது.

தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சாய்ந்த கிடந்த மரத்தை பவர்ஷா மூலம் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.