தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உத்தரவின்படி அரிய லூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், திருமானூர் ஊராட்சி மற்றும் ஆண்டிடம் ஊராட்சி ஒன்றியம், ஆண்டிமடம் ஊராட்சியில் தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறை சார்பில் 02 புதிய தீயணை ப்பு (ம) மீட்புப் பணிகள் நிலையத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர்சா.சி.சிவசங்கர் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி தீயணைப்பு துறை வாகனத்தின் செயல்பாட்டினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்ன ப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனை வர்.ஆ.ரா.சிவராமன், உதவி இயக்குனர் (உள்ளாட்சி) பழனிச்சாமி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துணை இயக்குநர் மத்திய மண்டலம் திருச்சி க. முரளி, பெரம்பலூர் -அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீய ணைப்பு மற்றும் மீட்பு பணி கள்அலுவலர்கு.அனுசுயா, மாவட்ட திமுக துணை செயலாளர் கள் அருங்கால் சி,சந்திரசேகரன் லதா பாலு, மாவட்ட மதிமுக செயலாளர் க இராம நாதன், மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன்,வருவாய் கோட்டாட் சியர்கள் ஆர்.ஷீஜா, பிரேமி , ஒன்றிய திமுக செயலாள ர்கள் இரா.கென்னடி ,அசோகச் சக்கரவர்த்தி, கே ஜி எஸ் முருகன், ஆர்.கலியபெருமாள், வருவாய் வட்டாட்சியர் முத்து லெட்சுமி ,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்உதவி மாவட்ட அலுவலர் பெரம்பலூர் தே.வீரபாகு, நிலை யஅலுவலர்கள் கோ.செந்தில் குமார் , சி.ராஜா , மதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ் பாபு ,விளாகம் பிச்சைப்பிள்ளை, கா. பி .சங்கர், தீயணைப்பு துறை அலுவல ர்கள் மற்றும் இதர அரசு அலுவலர் கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
