விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் புல்வாய்கரை ஊராட்சியில் புல்வாய்கரை கல்லுமடை -பூலாங்குளம் பூம்பிடாகை ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுகி செல்வகுமார் வட்டாட்சியர்கள் கருப்பசாமி சிவக்குமார் டெபுட்டி தாசில்தார் செல்வம் கிராம நிர்வாக அலுவலர் முத்தையா வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஊராட்சி செயலாளர்கள் கவனமுத்து புவனேஸ்வரி சாரதி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் நரிக்குடி Ex. துணைத் தலைவர் வேணு பால குஞ்சரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இம் முகாமில் புல்வாய்கரை கல்லுமடை -பூலாங்குளம் பூம்பிடாகை ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களதுகோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.