தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மதுரை மாவட்டத்தின் மூத்த நிர்வாகியும் தமிழ்நாடு கல்வித் துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளரும் செ. அண்ணாமலை ராஜன் கண்காணிப்பாளர் பதவியில் இருந்து, நேர்முக உதவியாளராக பதவி உயர்வு பெற்றமைக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், மதுரை மாவட்டத்தின் சார்பாக மாவட்ட தலைவர் அ. இளங்கோ தலைமையில், மாவட்ட நிர்வாகிகள், மாநில துணைச் பொது செயலாளர் ந. சண்முகசுந்தரம், க.சசிகுமார்,மா நி. ஆதி.குமார், மு.சுப்பிரமணியன், கல்வித் துறை சரவணகுமார், பொ.சங்கீதா, இரா.ராஜேஷ், ரபீக் ஆகியோர் வாழ்த்தினர்.
