புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி திருக்கோவர்ணம் பாலன் நகர் தொகுதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் சரி செய்யும் விதமாக நடைபெறும்.

“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்., நிகழ்வின்பொழுது பயனாளிகளின் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்கள்…

இந்நிகழ்வில் மாநகராட்சி மேலாளர் திருமதி காளியம்மாள் அவர்கள், மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள் முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு உதவிகள் புரிந்தார்கள்