கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அருகில் மாவட்ட துணை அமைப்பாளர் ஜென்சன் ரோச், மாநகர துணை தலைவர் மால்டன் ஜினின், மாநகர தெற்கு பகுதி அமைப்பாளர் கமலநாதன், தக்கலை தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளர் கவின் உள்ளிட்டோர் உள்ளனர்..