தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையில் இன்று நடைபெற்ற N.வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வெங்கடேச பண்ணையாரின் 22 ஆம் ஆண்டு வீர வழிபாட்டில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்பு நிகழ்த்தினார்.
இந்நிகழ்வின்போதுகழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.











; ?>)
; ?>)
; ?>)