கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில், மாவட்ட திமுக பிரதிநிதி நாஞ்சில் மைக்கேல், கன்னியாகுமரி நகராட்சி துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல் ஆகியோருக்குச் சொந்தமான இடத்தில் 70 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.

குமரி கடற்பாறை திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின்,25- ம் ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,பங்கேற்பு நாளில் முதல்வரால் இரு வண்ண திமுக கொடியேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
கண்ணாடிப் பாலம் திறப்பு,மழை என்ற காரணத்தால் அன்று முதல்வரால் ஏற்ற முடியாது தடைப்பட்ட நிகழ்வு.அண்ணாவின் 117_ வந்து பிறந்த தின கொண்டாட்டத்தில்
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.,