நாகப்பட்டினம் மாவட்ட ECOTO சுற்றுச்சூழல் அமைப்பு நடத்திய மாவட்ட அளவிலான “வன வார விழா” 01.07.2025 அன்று நடந்தேறியது. நெகிழி மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு முழக்கங்கள் சொல்லல் போட்டியில் கலந்து கொண்டு சர் ஐசக் நியூட்டன் சிபிஸ்இ பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவிகள் பி.மகிழ் வெண்பா இரண்டாம் இடத்தையும், செல்வி ரா.மகிழினி மூன்றாமிடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்கள்..

சர் ஐசக் நியூட்டன் பள்ளியின் இயக்குனர் திரு த.சங்கர்,ஆலோசகர் திரு. சா.ராமதாஸ் மற்றும் பள்ளியின் முதல்வர் திருமதி.கா.வஹீதா மாணவிகளை பாராட்டி மேன்மேலும் வெற்றிபெற வாழ்த்தினார்கள்.
