டெல்லியில் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின் விமானம் மூலம் சென்னை வந்த இளையராஜா செய்தியாளர்களை சந்தித்த
அவர் இவ்வாறு கூறினார்.

ஒரு கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துவது இதுவே முதன்முறை. உங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதோ அதே மகிழ்ச்சி தான் எனக்கும் உள்ளது. மக்கள் எல்லாரும் இந்த நிகழ்ச்சி வந்து கலந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அரங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவில் தான் கலந்து கொள்ள முடியும். மக்கள் அவ்வளவு எதிர்பார்ப்பில் உள்ளனர்.







; ?>)
; ?>)
; ?>)