நாகர்கோவிலில் புகழ் பெற்ற நாகராஜா கேயிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப்டம்பர்_7)ம் நாள் நடைபெற்ற அன்னதான நிகழ்வை, கன்னியாகுமரி
சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அதிமுக நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் பி.சி.அன்பழகன், தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர்
முத்துக்குமார்,சாமிதோப்பு முன்னாள் தலைவர் மதிவாணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
