• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சிகிச்சை பெற்று நலமான பாலகிருஷ்ணன்..,

ஆர்எஸ்எஸ் மற்றும் விவேகானந்தா கேந்திராவின் வாழ்நாள் உறுப்பினரும், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா தலைவருமான
பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நலமானார். பாலாகிருஷ்ணன் பூர்வீகமான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா தலைவர் பொறுப்பில் பன்னெடும் காலமாக இருந்து வருகிறார்.

நலம் பெற்றவரிடம் நலம் விசாரித்ததுடன்,அவரது மாநில மக்களின் முக்கிய விழாவான ஓணம் நாளில். கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணனுக்கு ஓணம் வாழ்த்துகளை நேரில் தெரிவித்தார். கன்னியாகுமரி சட்டமன்றத் அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம். அப்போது அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிக் கழகச் செயலாளர்
தாமரை தினேஷ், தோவாளை ஒன்றிய ஒன்றியக் கழகச் செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமாரும் உடனிருந்தனர்.