மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று அரசு முறை பயணமாக செல்கின்ற நிலையில் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பும் நிகழ்வில் மாண்புமிகு துணை முதலமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்.
