கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாநில சேவா பிரமுகர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

இதையொட்டி, கல்யாண பசுபதீஸ்வர்ர் கோயலிலிருந்து கிருஷ்ணர், ராதை வேடமிட்ட 60 க்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது.
ஜவகர் பஜார், பேருந்து நிலையம் வழியாக தனியார் திருமண மண்டபத்தில் ஊர்வலம் நிறைவு பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதை கிருஷ்ணன் வேடமணிந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






; ?>)
; ?>)
; ?>)
