விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கலைமகள் பள்ளி மல்லப்பன்யில் மேல்நிலை கல்வி பயின்றுவரும் மாணவி சுவேதாவிற்கு
கல்வி கட்டணம் செலுத்துவதற்கு சிரமப்படுவதாக தகவல் அறிந்து,

அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி உடனடியாக மாணவியை வரவழைத்து ரூ.10ஆயிரம் நிதியுதவி வழங்கி படிப்பில் நன்கு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.