விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் நாடார் மகமை மேல் நிலை பள்ளியில் தென் மேற்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் நடத்தப்பட்டது.
