திமுக மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உசிலம்பட்டி நகர செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.எஸ். முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.பழனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் அலெக்ஸ்பாண்டி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் பிரவீன்நாத், கலை இலக்கிய பேரவை தலைவர் கல்யாணி, அமைப்பாளர் குபேந்திரன், நகர அவைத் தலைவர் சின்னன், நகர பொருலாளர் ஜெயபிரகாஷ், நகர இளைஞரணி நிர்வாகிகள் சுஜேந்தர், தினேஷ், ஜெயராமன், தமிழரசன், அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், இறுதியாக மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவெடி சரவணன் நன்றியுரை நிகழ்த்தினார்.
