நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் ஆணை வெளியிட்டுள்ளார்.

ஓசூருக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் திடீர் உத்தரவால் நிஷாந்த் கிருஷ்ணா பணியிட மாற்றம் ரத்து ஆனதால்,
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா தொடர்கிறார்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)