சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பள்ளியில் 500 க்கு 493 மார்க் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி ஹரிணிக்கு 187 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் ஷெர்லி ஜெய். வட்டச் செயலாளர் எம் கே ஜெய். இந்த முதலிடம் பிடித்த மாணவியை ஊக்குவிக்கும் வகையில் அந்த மாணவிக்கு பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக. மாமன்ற உறுப்பினரும் வட்டச் செயலாளரும் இணைந்து அந்த மாணவிக்கு அந்த தொகையை வழங்கப்பட்டது.

இந்த தொகையை சோழிங்கநல்லூர் சட்டமன்ற எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ். மற்றும் மண்டல குழு தலைவர் எஸ் வி ரவிச்சந்திரன் இணைந்து இந்த தொகையை வழங்கினார்கள். அதனைப் பெற்றுக் கொண்ட அந்த மாணவி அடுத்த முறை. பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடிப்பேன் என்று மாமன்ற உறுப்பினருக்கும் வட்டச் செயலாளருக்கும் நன்றி தெரிவித்து வாழ்த்துகளைப் பெற்றுச் சென்றார்.








