விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் இறவார் பட்டியில் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கருணாநிதி அவர்களின் போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . திமுக கிளைச் செயலாளர். சுப்புராஜ் மற்றும் திமுக துணைச் செயலாளர் மகாலிங்கம் மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
