மதுரை மாவட்டம் பரவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்திற்கு பாஜக மண்டல் தலைவர் கார்த்தி தலைமை தாங்கினார்
முன்னாள் மாவட்டசெயலாளர் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.

ஊர்வலத்தில் பரவை பாலாஜி பிச்சை. ஆனந்தன் ஜெகநாதன். துரைபாஸ்கர் இருளப்பன். அழகுராஜா MK .முருகன். கண்ணன் ,ரமணி, ராஜபாண்டி, முருகானந்தம், கார்த்திகேயன் , மணிநாகராஜ், தனபால், தமிழ்மாநிலகாங்கிரஸ் தலைவர் ராமு
அமமுக. செயலாளர் நாகேந்திரன் அதிமுக சரவணன் மகாதேவன்,செந்தில்
உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலம் பரவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று பொதுமக்களின் வரவேற்பை பெற்றது.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)