விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு நகர கழகம் சார்பில் அதிமுக பூத்து கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான கே டி ராஜேந்திரன் பாலாஜி கலந்து கொண்டு .

நாம் ஒன்றிணைந்து பாடுபட்டு 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும். திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதற்கு ஒற்ற கருத்துடன் நாம் செயல்பட வேண்டும் 4 ஆண்டு காலத்தில் திமுக அரசு மக்கள் மீது மறைமுகமாக உயர்த்தியுள்ள மின் கட்டணம் . பேருந்து கட்டணம் பால் விலை உயர்வு சொத்து வரி உள்ளீட்டவகைகளை மக்கள் முன்னே எடுத்துரைத்து நாம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என சிறப்பு உரையாற்றினார்