நாகை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைக்கால பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி நாளை காலை 8 மணியளவில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பால்,முட்டை, வாழைப்பழம் பயிர் வகைகள், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் 13,14,15 ஆகிய மூன்று தினங்களில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் நாகை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணிசார்பில் நடைபெற உள்ளது.