கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் அருகே வடலூர் பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இருந்து கடலூர் நோக்கி செல்லும் போது அரங்கூர் அருகே வந்த போது பேருந்தின் ஓட்டுநர் அமரும் இருக்கைக்கு கீழே முன்பக்க டயர் திடீரென கழன்று ஓடியது. ஓட்டுநர் சதூர்திரமாக பேருந்தை நிறுத்தியதால் அதில் பயணம் செய்த 60 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
