சாத்தூர் அருகில் உள்ள ஆத்திபட்டி, இருக்கன்குடி நத்தத்துப்பட்டி குண்டலகுத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கலையரங்கம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த நிலையில், அதனை இன்று தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
