விருதுநகர் கிழக்கு மாவட்டக்கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளரும் ராஜவர்மன் முன்னிலையில் காரியபட்டி மங்கலம் ரெசிடென்சியில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர். தோப்பூர் முருகன்,காரியாபட்டி கிழக்கு ஒன்றியக் கழகச்செயலாளர்.வேங்கை மாறன், .சந்திரன்,நரிக்குடி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கலந்துகொண்டனர்.மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், திருச்சுழி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகரக் கழக செயலாளர், பேரூர் கழக செயலாளர், கிளைக்கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.